பொருளாதார மந்த நிலை; 50 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்; ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்
Wedding
Afghanistan
Married
By Sulokshi
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், 50 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டு நிறுவனம் ஒன்றினால் குறித்த திருமண வைபவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டே 50 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்துவைக்கபட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போது அந்த தொண்டு நிறுவனத்தினால் புதுமணத் தம்பதிகளுக்கு தரைவிரிப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US