5 வயது இலங்கை சிறுவன் புதிய உலக சாதனை!
Nuwara Eliya
Sri Lanka
Guinness World Records
World
By Sulokshi
5 வயது இலங்கை சிறுவன் ரூபிக்ஸ் க்யூப்பை குறுகிய நேரத்தில் சேர்த்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நுவரேலியா - தலவாக்கலையைச் சேர்ந்த பாராதிராஜா அனீத் எனும் சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இச் சிறுவன் 13.90 வினாடிகளில் ரூபிக்ஸ் க்யூப்பை ஒழுங்குபடுத்தி சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் திறமைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US