2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுதாம்

Astrology Hinduism
By Yadu Oct 25, 2023 01:56 AM GMT
Report

நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் சூரிய பகவானின் மகனாவார். ஜோதிடத்தில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம்.

சனி ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். இதனால் சனி பகவானின் ராசி மாற்றத்தில் ஏற்படும் தாக்கமானது மனித வாழ்க்கையில் சற்று அதிகமாக இருக்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தார்.

கும்ப ராசியானது சனி பகவானின் மூலதிரிகோண ராசியாகும். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் நுழைந்துள்ள சனி பகவான் ஜூன் மாதத்தில் வக்ரமானார். இந்நிலையில் நவம்பர் 04 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் சிறப்பாக இருக்கவுள்ளது.

சொல்லப்போனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வாழ்க்கையே பிரகாசமாக இருக்கப் போகிறது. இப்போது சனி பகவானின் அருளால் அதிஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுதாம் | 3 Months Of 2024 Be Lucky For These 3 Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இதனால் நவம்பர் 04 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.

குறிப்பாக 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் பல வெற்றிகளை காண்பீர்கள். 

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் இக்காலகட்டத்தில் நிறைவேறும்.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.

புதிய வாகனம், சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். 

ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு மேலுமொரு தங்க பதக்கம்!

ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு மேலுமொரு தங்க பதக்கம்!

2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுதாம் | 3 Months Of 2024 Be Lucky For These 3 Zodiac Signs

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் சிறப்பாக இருக்கும். ஏனெனில் சனி பகவான் ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

முக்கியமாக இக்காலத்தில் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி!

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி!

2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுதாம் | 3 Months Of 2024 Be Lucky For These 3 Zodiac Signs

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இதனால் 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

அதோடு சச ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.

எனவே இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US