ஹோட்டல் இடம்பெற்ற மோசமான சம்பவம்; முகாமையாளர் உட்பட மூவர் கைது

Sri Lanka Police Sri Lankan Peoples Crime
By Sulokshi Dec 25, 2024 02:30 PM GMT
Report

 கெக்கிராவ நகரிலுள்ள ஹோட்டலுக்குச் சென்றிருந்த வாடிக்கையாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஹோட்டல் முகாமையாளர் உட்பட மூவரை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 கெக்கிராவ மஹா வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (24) மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹோட்டல் இடம்பெற்ற மோசமான சம்பவம்; முகாமையாளர் உட்பட மூவர் கைது | 3 Arrested Including Manager In Hotel Incident

வாக்குவாதம்

உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளருக்கும் ஹோட்டல் முகாமையாளருக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஹோட்டல் முகாமையாளர் உட்பட மூன்று ஊழியர்கள்   வாடிக்கையாளரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் கொலை மிரட்டல்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் கொலை மிரட்டல்

தாக்குதலில் காயமடைந்த நபர் கெக்கிராவ பொலிஸ் அதிகாரிகளால் உடனடியாக தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெக்கிராவ திப்பட்டுவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

ரஷ்யா சென்ற பயணிகள் விமானம் விபத்து; பலர் உயிரிழப்பு; அதிர்ச்சியில் உலகம்

ரஷ்யா சென்ற பயணிகள் விமானம் விபத்து; பலர் உயிரிழப்பு; அதிர்ச்சியில் உலகம்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US