60,448 கடல் அட்டைகளுடன் 26 பேர் கைது

Mannar Navy Day Crime
By Sulokshi Jul 10, 2026 06:03 AM GMT
Report

   மன்னார் சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 60,448 கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின்போது, 26 சந்தேகநபர்களும் 12 டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படைக் கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான பல டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன.

60,448 கடல் அட்டைகளுடன் 26 பேர் கைது | 26 People Arrested With 60 448 Sea Cucumbers

அப்போது கடல் வழியாக சட்டவிரோதமாக தரைக்கு கடத்தப்பட்டிருந்த பெருமளவிலான கடல் அட்டைகள் மீட்கப்பட்டன. மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹோட்டல் அறைக்குள் அத்துமீறிய மட்டக்களப்பு உறுப்பினர்! அம்பலமான சம்பவம்

ஹோட்டல் அறைக்குள் அத்துமீறிய மட்டக்களப்பு உறுப்பினர்! அம்பலமான சம்பவம்

சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US