யாழ். நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரத்திற்கு ஏற்பட்ட நிலை!

Jaffna Weather
By Shankar Nov 29, 2024 12:10 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்டம் - நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று குடை சாய்ந்துள்ளது.

நேற்றையதினம் (29-11-2024) வீசிய பலத்த காற்றினால் இந்த அரசமரம் குடை சாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதி அமைச்சர் உபாலி விடுத்த முக்கிய அறிவிப்பு!

அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதி அமைச்சர் உபாலி விடுத்த முக்கிய அறிவிப்பு!

யாழ். நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரத்திற்கு ஏற்பட்ட நிலை! | 250 Year Old Royal Tree Fell Down In Navaly Jaffna

இச்சம்பவத்தினால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது.

எனினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.  

நாளை தொடர்பான வானிலை முன்னறிவிப்பு

நாளை தொடர்பான வானிலை முன்னறிவிப்பு

குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  

யாழ். நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரத்திற்கு ஏற்பட்ட நிலை! | 250 Year Old Royal Tree Fell Down In Navaly Jaffna

அம்பாறை மதரசா மாணவர்கள் உயிரிழப்பு; ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் கைது

அம்பாறை மதரசா மாணவர்கள் உயிரிழப்பு; ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் கைது

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US