அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதி அமைச்சர் உபாலி விடுத்த முக்கிய அறிவிப்பு!

Government Employee Sri Lankan Peoples Weather Floods In Sri Lanka
By Shankar Nov 28, 2024 03:47 PM GMT
Shankar

Shankar

Report

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு அரச ஊழியர்கள் கடினமாக பயணியாற்ற வேண்டும் என்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

வெள்ள நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (28-11-2024) இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

நாளை தொடர்பான வானிலை முன்னறிவிப்பு

நாளை தொடர்பான வானிலை முன்னறிவிப்பு

அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதி அமைச்சர் உபாலி விடுத்த முக்கிய அறிவிப்பு! | Deputy Minister Upali S Notices To Govt Officials

வெள்ளப் பாதிப்பு விடயத்தில் வவுனியா மாவட்ட செயலகம் விரைவான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

அந்தவகையில் இனமத பேதம் என்ற விடயம் இங்கு இல்லை. அனைவரும் எங்களுடையமக்கள். அரசியல் பேதமின்றி இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக உழைக்கவேண்டும்.

அம்பாறை மதரசா மாணவர்கள் உயிரிழப்பு; ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் கைது

அம்பாறை மதரசா மாணவர்கள் உயிரிழப்பு; ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் கைது

அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதி அமைச்சர் உபாலி விடுத்த முக்கிய அறிவிப்பு! | Deputy Minister Upali S Notices To Govt Officials

அரச ஊழியர்கள் என்ற வகையில் நீங்கள் இவ் விடயத்தில் சற்று கடினமாக பணியாற்றவேண்டும்.

இதிலிருந்து விடுபடுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி உட்பட வேறு எவ்வாறான விடயங்கள் தேவையெனில் அதில் தலையிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஆசைகாட்டி பண மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டு ஆசைகாட்டி பண மோசடி செய்த பெண் கைது

மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US