பேஸ்புக்கில் யுவதிக்கு பாலியல் லஞ்சம் கேட்ட 21 வயது இளைஞன் கைது

Facebook Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime
By Sahana Mar 25, 2024 07:04 PM GMT
Sahana

Sahana

Report

பேஸ்புக்கில் போலி கணக்குகளை உருவாக்கி ராகம யுவதி ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 21 வயது இளைஞனை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் சுமார் 50 போலி முகநூல் கணக்குகளை வைத்திருப்பதாகவும் அதன் மூலம் பல இளம் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பிரித்தானிய முடியாட்சிக்கு கடினமான காலகட்டம்; தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு பலிக்கின்றதா?

பிரித்தானிய முடியாட்சிக்கு கடினமான காலகட்டம்; தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு பலிக்கின்றதா?

ராகம பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியின் முகநூல் கணக்கில், சுமார் 2 வருடங்களாக நண்பராக இருந்த இளைஞன் ஒருவர், பல சந்தர்ப்பங்களில் காதல் உறவைத் தொடங்குமாறு தெரிவித்திருந்த நிலையில் அவர் அந்த அழைப்பை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அந்த இளம்பெண் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பேஸ்புக்கில் யுவதிக்கு பாலியல் லஞ்சம் கேட்ட 21 வயது இளைஞன் கைது | 21 Year Old Man Arrested Asking Girl Bri Facebook

அந்த புகைப்படங்களை பார்த்து ஆத்திரமடைந்த இளைஞன், இளம்பெண்ணுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய இணையதள இணைப்புடன் போலி பெண் பேஸ்புக் கணக்கு மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த பெண் அந்த லிங்கை ஓபன் செய்யாததால் அதை சரிபார்க்குமாறு காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் அவரது காதலன் இணைப்பைத் திறந்தபோது சந்தேகத்திற்குரிய இளைஞனின் பேஸ்புக் கணக்கை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. 

பேஸ்புக்கில் யுவதிக்கு பாலியல் லஞ்சம் கேட்ட 21 வயது இளைஞன் கைது | 21 Year Old Man Arrested Asking Girl Bri Facebook

பின்னர் சந்தேகமடைந்த இளைஞன், காதலனுக்கும், காதலிக்கும் இடையே நடந்த உரையாடலில் ஈடுபட்டு, இருவரும் பரிமாறிக் கொண்ட பெண்ணின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, நிர்வாணப்புகைப்படங்களாக எடிட் செய்துள்ளார்.

பின்னர், சந்தேகநபர் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை காட்டி, அவரது நிர்வாண வீடியோ காட்சிகளை கேட்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபரிடம் நிர்வாண வீடியோ அனுப்பாவிட்டால், அவரது எடிட் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

பேஸ்புக்கில் யுவதிக்கு பாலியல் லஞ்சம் கேட்ட 21 வயது இளைஞன் கைது | 21 Year Old Man Arrested Asking Girl Bri Facebook

இதன்படி, குறித்த யுவதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார். 

அதன் பின்னர் பொலிஸாரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சந்தேகநபரை பிடிக்க பிலியந்தலைக்கு வருமாறு பெண் ஊடாக சந்தேக நபருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சந்தேகநபர் யுவதியை சந்திப்பதற்காக கடந்த சனிக்கிழமை பிலியந்தலை பேருந்து நிலையத்திற்கு வந்த போதே பிலியந்தலை பொலிஸாரால் குறித்த நபரை கைது செய்ய முடிந்தது.

ஹிக்கடுவ, கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ப்ராக்கோலி சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் எல்லாம் தீருமா?

ப்ராக்கோலி சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் எல்லாம் தீருமா?

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US