O/L பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும்
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Sulokshi
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் இணையதளத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இறுதிக்கட்ட நடவடிக்கைகள்: பரீட்சை திணைக்களம் தற்பொழுது பெறுபேறுகளை இணையதளத்தில் பதிவேற்றுவது உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.

பெறுபேறுகளைப் பார்வையிட: மாணவர்கள் தமது பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான http://www.doenets.lkஅல்லது http://www.results.exams.gov.lkஆகிய முகவரிகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US