இலங்கையில் அறிமுகமாகவுள்ள இரண்டு புதிய மாதுளை வகைகள்!
Pomegranate
Mahinda Amaraweera
Sri Lanka
Ministry of Agriculture
By Shankar
நாட்டில் இரு புதிய வகை மாதுளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என பெயரிடப்பட்டு, நாட்டில் உள்ள உலர் வலயங்களில் பயிரிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் குறியீட்டு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆராய்ச்சியைத் தொடர்ந்து புதிய மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு புதிய வகை மாதுளைகள் பயிரிடுவதற்காக இன்றைய தினம் (24-01-2024) விவசாயிகளிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கையளிக்கப்பட்டது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US