காலிமுகத்திடல் நீராடச் சென்ற 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலி
Sri Lanka Police
Colombo
Colombo Hospital
Death
By Sahana
கொழும்பு - காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டயகமவைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முன்னதாக, கொழும்பு - காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய இருவர் காப்பாற்றப்பட்டனர்.
அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த இருவரில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US