தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் 18 உறுப்பினர்களின் விபரம்!

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka General Election 2024 Parliament Election 2024
By Sulokshi Nov 16, 2024 08:59 AM GMT
Sulokshi

Sulokshi

Report

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேரத்லில் தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் 18 உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

பிமல் ரத்நாயக்க - ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர், தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் 

தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் 18 உறுப்பினர்களின் விபரம்! | 18 Members National People S Power National List

கலாநிதி வசந்த சுபசிங்க - களனி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பேராசிரியர் தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினர்

கலாநிதி அனுர கருணாதிலக்க - களனிப் பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளர் தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினர்

தமிழ் அரசு கட்சியின் தேசியப் பட்டியலில் பெண்ணா? முறியடிக்கும் முயற்சியில் சுமந்திரன்!

தமிழ் அரசு கட்சியின் தேசியப் பட்டியலில் பெண்ணா? முறியடிக்கும் முயற்சியில் சுமந்திரன்!

பேராசிரியர் உபாலி பன்னிலகே - ருஹுணு பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினர்

எரங்க உதேஷ் வீரரத்ன - தகவல் தொழில்நுட்ப பொறியாளர் தகவல் தொழில்நுட்பத்தில் கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினர்

அருணா ஜெயசேகர - ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற முப்படைகள் மன்றத்தின் தலைவர்

இம்முறை இலங்கை நாடாளுமன்றம் செல்லும் 20 பெண்கள் !

இம்முறை இலங்கை நாடாளுமன்றம் செல்லும் 20 பெண்கள் !

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும -   நிறுவன இயக்குனர் தேசிய மக்கள் அதிகாரத்தின் பொருளாதார கவுன்சில் உறுப்பினர்

ஜனித ருவன் கொடித்துவக்கு - உதவி கடற்படை பொறியாளர் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் தேசிய மக்களின் பொறியியல் மன்றம்

புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி - பொறியாளர் திட்ட மேலாளர் தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர்

ராமலிங்கம் சந்திரசேகர் - இலங்கை நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மக்கள் அதிகாரம் மற்றும் யாழ் மாவட்ட அமைப்பாளர்

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!

கலாநிதி நஜித் இந்திக்க - சமூக ஆர்வலர் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர்

சுகத் திலகரத்ன  - ஒலிம்பியன் லக்மாலி ஹேமச்சந்திர தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் .

சட்டத்தரணி சுனில் குமார கமகே - பட்டய கணக்காளர் காமினி ரத்நாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுதந்திர வர்த்தக மண்டல தொழிலாளர்களுக்கான தேசிய மையத்தின் அழைப்பாளர்

ஒட்டுக் குழுவினரை ஒருத்தர் மிச்சமில்லாமல் தூக்கி வீசிய மக்கள்!

ஒட்டுக் குழுவினரை ஒருத்தர் மிச்சமில்லாமல் தூக்கி வீசிய மக்கள்!

பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி ஊவா மாகாண சுற்றுலா சபையின் தலைவர்

சுகத் வசந்த டி சில்வா - சமூக சேவை அதிகாரி (ஓய்வு) இலங்கை பார்வையற்ற பட்டதாரிகளின் சபையின் தலைவர் கீர்த்தி வலிசரகே வழிகாட்டிக் குழுவின் உறுப்பினர், தேசிய மக்கள் சக்தி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US