18 வருடம் கழித்து சூரியன் கேதுவால் உருவாகும் அரிய யோகம் ; அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ள ராசிக்கார்கள்
ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் நிலை மற்றும் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் இன்னும் கூடுதல் தாக்கத்தை உண்டாக்கும்.

ரியன் கேதுவுடன் சேர்ந்து சம சப்தக் யோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ள ராசிக்கார்கள் யார் யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

துலாம்
சூரியன் கேதுவால் உருவாகும் சமசப்தக் யோகமானது துலாம் ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். புதிய வருமான ஆதாரங்க உருவாகும். நீண்ட கால ஆசைகள் நிறைபேறும். தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். புதிய வேலைகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளர்களை திறம்படி வீழுத்துவீர்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட அற்புதமாக இருக்கும்

விருச்சிகம்
சூரியன் கேதுவால் உருவாகும் சமசப்தக் யோகமானது விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நுண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

கும்பம்
சூரியன் கேதுவால் உருவாகும் சமசப்தக் யோகமானது கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த யோக காலத்தில் மிகவும் ஆற்றல் நிறைந்தவராக, அதிக உற்சாகம் நிறைந்து இருப்பீர்கள்.
