கொழும்பில் சகோதரி பவதாரிணி குறித்து உருக்கமாக பேசிய யுவன் சங்கர் ராஜா!

Ilayaraaja Yuvan Shankar Raja Colombo Sri Lanka Bhavatharini
By Shankar Feb 06, 2024 12:32 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்றவுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் சகோதரி பவதாரிணியின் பாடலும் கண்டிப்பாக இடம்பெறும் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

எனது இசை வரலாற்றில் மிக முக்கியமான பங்கு எனது சகோதரி..சின்ன வயதிலே கையை பிடித்து பியானோவில் வைத்தது எனது சகோதரி என யுவன்சங்கர் ராஜா கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உருக்கமாக பேசியுள்ளார்.

வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பில் சகோதரி பவதாரிணி குறித்து உருக்கமாக பேசிய யுவன் சங்கர் ராஜா! | Yuvan Shankar Raja Spoke Bhavadharani Colombo

இதேவேளை, யுவன் லோங் டிரைவ் (U1 LONG DRIVE) இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா கலந்துககொாள்ளும் ஊடக சந்திப்பானது கொழும்பு தாமரை கோபுர 26 வது மாடி அரங்கத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பு Aaraa Entertainment வழங்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பிலேயே இடம்பெற்றுள்ளது.

யாழ் பிரபல ஆலயம் ஒன்றில் நடக்கும் அக்கிரமம்!

யாழ் பிரபல ஆலயம் ஒன்றில் நடக்கும் அக்கிரமம்!

கொழும்பில் சகோதரி பவதாரிணி குறித்து உருக்கமாக பேசிய யுவன் சங்கர் ராஜா! | Yuvan Shankar Raja Spoke Bhavadharani Colombo

எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு சிஆர்&எப்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்து கொள்வதற்காக யுவன்சங்கர் ராஜா இலங்கையை வந்தடைந்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்தனர்.

இந்த நிலையில் யுவன் லோங் டிரைவ்வினுடைய முன்னாயத்த கலந்துரையாடல்கள் இன்று மாலை கொழும்பு தாமரைக் கோபுர அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய சுழற்பந்து பயிற்சியாளர்!

இலங்கை அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய சுழற்பந்து பயிற்சியாளர்!

கொழும்பில் சகோதரி பவதாரிணி குறித்து உருக்கமாக பேசிய யுவன் சங்கர் ராஜா! | Yuvan Shankar Raja Spoke Bhavadharani Colombo

எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள யுவன் லோங் டிரைவ் நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய பாடகர்களான ஹரிச்சரன், ஆட்ன்ரியா, பிரேம்ஜி, திவாகர், சாம் விஷால், குக்சார், சௌந்தர்யா, கௌதம், எம்.சி.சனா ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் மறைந்த சனத் நிஷாந்தவின் சாரதி நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

விபத்தில் மறைந்த சனத் நிஷாந்தவின் சாரதி நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US