வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Sri Lanka Police Puttalam
By Shankar Feb 06, 2024 12:18 AM GMT
Shankar

Shankar

Report

புத்தளத்தில் உள்ள பகுதியொன்றில் நஞ்சருந்தி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றையதினம் (04-02-2024) மதுரங்குளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Family Member Died After Take Poison In Puttalam

இலங்கை அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய சுழற்பந்து பயிற்சியாளர்!

இலங்கை அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய சுழற்பந்து பயிற்சியாளர்!

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை பகுதியைச் சேர்ந்த 48 வயதான உதந சனத் பதிராஜா எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மதுபானம் அருந்தும் பழக்கமுடைய உயிரிழந்த நபர் இதற்கு முன்னரும் பலமுறை இவ்வாறு தஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் தான் நஞ்சருந்தியிருப்பதாக மனைவியிடம் கூறியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ் தேவாலயமொன்றில் துயரம்; கஞ்சிக் கிடாரத்தில் விழுந்து சிறுவன் படுகாயம்!

யாழ் தேவாலயமொன்றில் துயரம்; கஞ்சிக் கிடாரத்தில் விழுந்து சிறுவன் படுகாயம்!

வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Family Member Died After Take Poison In Puttalam

இந்த நிலையில் , நேற்று மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற குறித்த நபர் மீண்டும் வீட்டுக்கு வந்து தான் நஞ்சருந்திவிட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

கணவன் கூறியதை கணக்கில் எடுக்காத மனைவி, தமது வீட்டுக்கு முன்னால் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வருகை தந்த போது வீட்டு வாசலில் கணவன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

வீபரித முடிவை எடுத்த கணவன்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Family Member Died After Take Poison In Puttalam

புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணையை நடத்தினார்.

விபத்தில் மறைந்த சனத் நிஷாந்தவின் சாரதி நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

விபத்தில் மறைந்த சனத் நிஷாந்தவின் சாரதி நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

மேலும், சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US