திருகோணமலையில் முதலையால் உயிரிழந்த இளைஞன்
Sri Lanka Police
Trincomalee
Death
By Sulokshi
திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பூர் தொடுவான்குளம் ஆற்றில் நீராடிய இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US