யாழில் திடீரென பாலத்தில் வீழ்ந்து மாயமான இளைஞன்! தேடும் பணி தீவிரம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Shankar
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் தவறி பாலத்தில் வீழ்ந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (22-12-11-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் புத்தூர் - சுலைமதி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு பாலத்தில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது அவருடன் சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞர்களை, மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US