முள்ளிவாய்க்கால் மண்ணில் தென்புலத்தார் வழிபாடு; கண்ணீரில் உறவுகள்

Sri Lankan Tamils Mullaitivu Mullivaikal Remembrance Day
By Sulokshi May 18, 2026 08:55 AM GMT
Report

 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தாயகத்தில் நினைவேந்தப்படுகின்றது.

இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் கப்பல் துறை கடற்கரையில் இறந்தவர்களுக்காக தென்புலத்தார் வழிபாடு இடபெற்றது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் தென்புலத்தார் வழிபாடு; கண்ணீரில் உறவுகள் | Ancestral Worship At Mullivaikkal Relatives

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல், உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் 09 மணி வரை, முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் நடத்தப்படுகின்றன. 

பிதிர்கடன்களை ஆற்றும் உறவுகள்

இதன்போது உயிரிழந்தவர்களுக்கு , தர்ப்பணம் முதலானவை மக்களிடமிருந்து பொருட்செலவோ பணமோ பெறாமல் முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.

இதன்போது  முள்ளிவாய்க்கால் மண்ணில்  உயிரிழந்தவர்களின்  உறவுகள் பிதிர்கடன்களை கண்ணீருடன்  செலுத்தி வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட அநீதிக்கு எதிராக எதிர்ப்பைப் பதிவு செய்யவும், உலகிடம் நீதியைக் கோரவும் இந்த நினைவேந்தல் மிக முக்கியமானது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலைக் கடந்து தமிழ்த்தேசமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அணி திரண்டு   உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துமாறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

சிங்கள அரசால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின படுகொலை சம்பவம் ஈழதமிழர்களின் வரலாற்றில் மிகவும்  ரத்த கறைபடிந்த பக்கமாகும்.   

முள்ளிவாய்க்கால் மண்ணில் தென்புலத்தார் வழிபாடு; கண்ணீரில் உறவுகள் | Ancestral Worship At Mullivaikkal Relatives

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு ; நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு ; நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் மண்ணில் தென்புலத்தார் வழிபாடு; கண்ணீரில் உறவுகள் | Ancestral Worship At Mullivaikkal Relatives

மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் மண்ணில் தென்புலத்தார் வழிபாடு; கண்ணீரில் உறவுகள் | Ancestral Worship At Mullivaikkal Relatives

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US