காதலர் தினத்தில் கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற இளம்பெண் ; நடுரோட்டில் சண்டையிட்ட கணவன்

Valentine's day Uttar Pradesh World Social Media
By Sahana Feb 15, 2026 04:47 AM GMT
Report

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் ஹம்பூர் மாவட்டத்தில் காதலர் தினத்தன்று கள்ளக்காதலால் நடுரோட்டில் ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியது.

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதில் சிக்கல்

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதில் சிக்கல்

ஹம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருந்தது. பின்னர் அவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காதலர் தினமான இன்று அந்த பெண், குறித்த இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர்கள் மீரட் மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் கணவன் அவர்களை கண்டதாக கூறப்படுகிறது.

காதலர் தினத்தில் கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற இளம்பெண் ; நடுரோட்டில் சண்டையிட்ட கணவன் | Young Woman Rides Bike Boyfriend Valentine S Day

இதையடுத்து அவர் இருவரையும் விரட்டிச் சென்று மேம்பாலம் பகுதியில் மடக்கிப் பிடித்தார். அப்போது கணவனுக்கும் மற்றைய இளைஞருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

சம்பவத்தை பார்த்து சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தினர். சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனாலும், தொடர்ந்து சண்டையிட்டதால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார் இளம்பெண், அவரின் கணவன், கள்ளக்காதலன் ஆகிய 3 பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், 3 பேரையும் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா ; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா ; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US