யாழ் போதனாவில் தொடரும் இளம் தாய்மார் உயிரிழப்புக்கள்; கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்!

Jaffna Pregnancy Jaffna Teaching Hospital Death Medicines
By Sulokshi Oct 10, 2025 01:21 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்கு செல்லும் இளம் தாய்மார்கள் தொடர்ச்சியாக மரணமடையும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி என்ற இளம் தாய் நேற்றையதினம் (ஒக். 09) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனாவில் தொடரும் இளம் தாய்மார் உயிரிழப்புக்கள்; கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்! | Young Mothers Continue To Die In Jaffna

ஏன் இந்த அவலநிலை?

அதேவேளை கடந்த சில நாட்களின் முன்னரும் சத்திர சிகிச்சையில் இளம் தாய் ஒருவர் யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்த சோகம் முடியுமுன்னர் மற்றுமொரு இளம் தாய் மரணமாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாது   மற்றுமொரு  இளம்  தாய் ஒருவர்  இரட்டை குழைந்தைகளை பிரசிவித்த  நிலையில்  குழந்தைகள்  உயிரிழந்திருந்தன.

அதனை தொடர்ந்து குழந்தைகளின்  தாயாரும்  உயிரிழந்த  சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்த்து.

வாழ்நாளில் நாம் கண்ட ஒரு மாவீரர் ; மஹிந்தவுக்கு புகழாரம்

வாழ்நாளில் நாம் கண்ட ஒரு மாவீரர் ; மஹிந்தவுக்கு புகழாரம்

இந்நிலையில்  யாழ் போதனாவில் தொடர்ந்து  உயிரிழக்கும்  இளம் தாய்மார்களின்  உயிரிழப்புக்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் தொடர் உயிரிழப்புக்களுக்கு  வைத்தியசாலை மருத்துவர்களின் அசமந்த போக்கே காரணம் என  உயிரிழந்தவர்களின் உறவினர்கள்  குற்றம் சுமத்துகின்றனர்.

யாழ் போதனாவில் தொடரும் இளம் தாய்மார் உயிரிழப்புக்கள்; கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்! | Young Mothers Continue To Die In Jaffna

அதேசமயம்  அண்மையில் கொழும்பில் வைத்தியசாலையில் 4 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் தாய் ஒருவர் பிரசவித்த சம்பவம் உள்ளது.

யாழில் விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு ; மனைவி மருத்துவமனையில்

யாழில் விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு ; மனைவி மருத்துவமனையில்

இப்படியான நிலையில் யாழில் மட்டும் ஏன் இந்த அவலநிலை தொடர்கின்றது? இனிவரும் காலங்களில் கர்ப்பிணிகளை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் அக்கறை செலுத்தி மக்களின் அச்சத்தை போக்கவேண்டும் எனவும் சமூகவலைத்தள பதிவுகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

யாழ் போதனாவில் அடுத்தடுத்து மரணங்கள்; மருந்துவர்களின் அசமந்தமா? நடப்பது என்ன?

யாழில் இரட்டை குழந்தைகளை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US