காதலியைச் சந்திக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு ; ஆரம்பக்கட்ட விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்

Tamil Nadu Police Uttar Pradesh India
By Sahana Mar 14, 2026 12:26 AM GMT
Sahana

Sahana

Report

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் மாநிலத்தில் உள்ள புலந்த்ஷர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான் ; மொஜ்தபா கமேனி வெளியீட்டுள்ள முதல் அறிக்கை

ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான் ; மொஜ்தபா கமேனி வெளியீட்டுள்ள முதல் அறிக்கை

 34 வயதான வினோத் குமார் என்ற நபர், தனது காதலியை சந்திக்க புலந்த்ஷர் பகுதிக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக் கட்ட விசாரணைகளின் படி,  காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞர் அவர் மருத்துவர் ஆலோசனை இன்றி, பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்க அதிகளவில் சில மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காதலியைச் சந்திக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு ; ஆரம்பக்கட்ட விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம் | Young Man Dies While Going To Meet Girlfriend

அதன்பின்னர் அவர் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், அந்த பெண் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோது, அந்த பெண் அங்கிருந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், வினோத் குமார் முதலில் அந்தப் பெண்ணுடன் ஒரு விடுதிக்கு சென்றதும், பின்னர் ஒரு பூங்காவிற்கு சென்றதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு இருந்தபோது அவரின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வினோத் குமாரின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான துல்லிய காரணம் உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்ததாகக் கூறப்படும் பெண்ணை அடையாளம் காணும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்கள் தாயகம் அனுப்பப்பட்டது

அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்கள் தாயகம் அனுப்பப்பட்டது

மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US