யாழில் டிப்பரில் சிக்கி அப்பளமான மோட்டார் சைக்கிள்!
Accident
Jaffna
Nallur
Bike
Semmani road
By Sulokshi
யாழ்.வளைவுக்கு அருகில் இன்றைய தினம் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.
நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம், மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியுள்ளது. மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒட்டி சென்றவர் தெய்வாதீனமாக சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US