தெல்தெனியவில் காருக்குள் பெண்ணின் சடலம்; வெறுக்கத்தக்க ஒரு மனிதன்...திடுக்கிடும் பல உண்மைகள்

Ampara Kandy Sri Lanka Police Investigation Women
By Sulokshi Jun 22, 2026 08:51 AM GMT
Report

  கண்டி தெல்தெனியவில் காருக்குள் இருந்த பெண்ணின் சடலம் தொடர்பில், பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அம்பாறை பெண் மருத்துவரின் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மு ன்னெடுக்கப்படுகின்றன.

தெல்தெனியவில் காருக்குள் பெண்ணின் சடலம்; வெறுக்கத்தக்க ஒரு மனிதன்...திடுக்கிடும் பல உண்மைகள் | Woman S Body Found Inside Car In Teldeniya

 முதல் மனைவி விவாகரத்து

அதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. உயிரிழந்த பெண் மருத்துவருடன் வாழ்ந்து வந்த நபர், அவரது சடலத்தைக் காரின் உள்ளேயே வைத்துக்கொண்டு, எவ்விதப் பதற்றமும் இன்றித் தனது வீட்டிற்குச் சென்றுள்ளமை அதிர்ச்சித் தகவல் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்

வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்

இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஏற்கனவே ஒரு பெண்ணைச் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துள்ளார்.

எனினும், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, அந்த முதல் மனைவி விவாகரத்துப் பெற்று அண்மையில் நாட்டை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சுரேஸ் சாலேவை காப்பாற்ற மனைவி ஆடும் நாடகம்!

சுரேஸ் சாலேவை காப்பாற்ற மனைவி ஆடும் நாடகம்!

சந்தேக நபரின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பின்வருமாறு கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்: "எங்கள் மகனை நாங்கள் கடந்த 8 வருடங்களாக நேரில் பார்க்கவில்லை. அவன் எங்கு இருக்கிறான், என்ன செய்கிறான் என்ற விவரங்கள் எங்களுக்குத் தெரியாது.

ஆனால், அவன் அவ்வப்போது எங்களது வங்கிக் கணக்கிற்கு ஒன்றரை இலட்சம் (1,50,000) ரூபாய் பணத்தை மட்டும் அனுப்பி வைப்பான்." இக்கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊர்வலத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானை தாக்கி இருவர் பலி

ஊர்வலத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானை தாக்கி இருவர் பலி

சந்தேகநபரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் தகவல் வெளியிடும்போது, “சந்தேகநபர் சிறுவயது முதலே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு, பலரை ஏமாற்றிப் பணம் மற்றும் பல்வேறு பொருட்களைப் பெற்ற ஒரு ஏமாற்றுக்காரன். எனது தம்பி என்றபோதிலும், அவனின் முகத்தைக் கூடப் பார்க்க நான் விரும்பவில்லை; அவன் அந்தளவிற்கு மோசமான செயல்களைச் செய்யும் வெறுக்கத்தக்க ஒரு மனிதன் என குறிப்பிட்டார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US