தகாத உறவு; வீட்டில் வீசிய துர்நாற்றம்; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

India Maharashtra Gossip Today Relationship
By Sulokshi Jan 13, 2025 11:05 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணொருவர் வற்புறுத்தி வந்ததால், அவருடன் தொடர்பில் இருந்து வந்த திருமணமான ஆண் பெண்ணைக் கொன்று, அவரது உடலை ஏறக்குறைய எட்டு மாதங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தகாத உறவு; வீட்டில் வீசிய துர்நாற்றம்; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Woman Dies Body Found In Refrigerator 8Months

ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டிருக்கலாம்

குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் படிதாரின் வாடகை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் நகைகள் அணிந்து, கழுத்தில் கயிற்றுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில், சேலை அணிந்த பெண்ணின் சிதைந்த உடல் வெள்ளிக்கிழமை (10 )கண்டெடுக்கப்பட்டது.

யாழில் மனைவியின் காதை வெட்டியவருக்கு நேர்ந்த கதி!

யாழில் மனைவியின் காதை வெட்டியவருக்கு நேர்ந்த கதி!

கொல்லப்பட்ட பெண்ணான பிங்கி பிரஜாபதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். உஜ்ஜயினியில் வசிக்கும் சஞ்சய் படிதார், கடந்த ஐந்து ஆண்டுகளாக பிங்கியுடன் உறவில் இருந்து வந்ததாகக் கூறியுள்ளார்.

தகாத உறவு; வீட்டில் வீசிய துர்நாற்றம்; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Woman Dies Body Found In Refrigerator 8Months

இந்நிலையில் பிங்கி திருமணம் செய்துகொள்ளும்படி சஞ்சய்யை வற்புறுத்தியதனால் எரிச்சலடைந்த சஞ்சய் தனது நண்பரின் உதவியுடன் பிங்கியைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்

பிங்கியின் வயது 30. அவர் கடந்த 2024, ஜூன் மாதத்தில் கொல்லப்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து வீட்டின் ஒரு பகுதியைத் திறக்கும்படி வீட்டு உரிமையாளரை அக்கம்பக்கத்தினர் அழைத்தனர்.

விமானநிலையத்தில் கைதான யாழ் இளைஞன்; விசாரணையில் அம்பலமான மோசடி

விமானநிலையத்தில் கைதான யாழ் இளைஞன்; விசாரணையில் அம்பலமான மோசடி

அப்போது, பெண்ணின் சடலம் குளிர்சாதனப் பெட்டியில் இருந்தது தெரியவந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தகாத உறவு; வீட்டில் வீசிய துர்நாற்றம்; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Woman Dies Body Found In Refrigerator 8Months

ஜூன் 2023ல் திரு ஸ்ரீவஸ்தவா தனது வீட்டைப் படிதாருக்கு வாடகைக்கு கொடுத்ததாகவும் ,மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னர், குளிர்சாதனப்பெட்டி வேலை செய்வதை நிறுத்தியதால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

இதையடுத்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்று மற்றொரு காவல் அதிகாரி அமித் சோலங்கியை மேற்கோள்காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது.

கம்பளையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு!

கம்பளையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு!

மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US