மதுபோதையில் இளம்பெண் பேருந்தில் அடாவடி; சமூக வலைத்தளங்களில் வைரல்!
Chennai
Viral Video
Gossip Today
Social Media
By Sulokshi
சென்னை மாநகரப் பேருந்தில் (MTC bus) மதுபோதையில் இருந்த இளம்பெண் ஒருவர் ஏறி பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரு அதிர்ச்சியைய் ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் இருந்த பயணிகளிடம் அவர் வாக்குவாதம் செய்ததுடன், ஒருவரை தாக்கியும், மற்றொரு பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றதாக இந்திய ஊடகங்க்காள் தெரிவித்துள்ளன.
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US