எமது நிலத்தின் பெருமையுடன் உள்ளூவாசிகளை மட்டுமல்லாது வெளிநாட்டாவர்களையும் கவர்ந்திழுக்கும் Reecha!(Video)
தமிழர் தாயகத்தில் பல்வேறு மக்களை அதாவது உள்ளூர்வாசிகளை மட்டுமல்லாது , வெளிநாட்டவர்களையும் கவந்திழுக்கும் இடமாக Reecha Organic Farm அமைந்துள்ளது. றீ(ச்)ஷா பண்ணை இயற்கை எழில்மிகு தோற்றங்களையும் , சூழலையும் கொண்டுள்ளது.
வானுயர்ந்த பனைமரங்களும் தென்னைமரங்களுமாக மனதிற்கு மிக ரம்மியமாக அமைந்துள்ளது. நீண்டகாலத்தின் பின்னர் நாடு திரும்புபவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக , வருங்காலத்தில், மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக அமையும் .
Reecha Organic Farm இல் விளையாட்டுக்கள் மட்டுமல்லாது, உங்கள் வயிற்று பசியையும் போக்கும். எமது பாரம்பரிய உணவு வகைகளில் இருந்து வெளிநாட்டு உணவுவைகளையும் ருசிக்க கூடியதாக அமைந்துள்ளது.
உங்களுடைய விடுமுறையை மிகவும் இன்பமாக கழிக்ககூடிய ஓர் சுற்றுலாத்தலமாக றீ(ச்)ஷா பண்ணை உள்ளது.