யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விமல் தரப்பினர்
Wimal Weerawansa
Nallur Kandaswamy Kovil
Sri Lanka Presidential Election 2024
By Sulokshi
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விமல் தரப்பினர் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்த இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அவர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US