இலங்கையில் கார்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலைமை காரணமாக வாகன விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் தற்போது சந்தையில் கிடைக்கும் வாகன விலைகள் வெளியாகியுள்ளது.
ஒன்லைன் கார் விற்பனை இணையதளங்களில் இருந்து பெறப்பட்ட பல வாகனங்களின் விலைகளே இவ்வாறு வெளியாகியுள்ளது.
முந்தைய விலை – Toyota – Premier – 2017- ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் புதிய விலைToyota – Premier – 2017 - ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்
முந்தைய விலை - Toyota - Vitz - 2018 - 80 லட்சம் ரூபாய் புதிய விலை - Toyota - Vitz - 2018 - 88 லட்சம் ரூபாய் முந்தைய விலை - Toyota - Aqua G - 2012 - 60 லட்சம் ரூபாய் புதிய விலை - Toyota - Aqua G - 2012 - 68 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Honda – Vessel – 2014 – 80 லட்சம் ரூபாய் புதிய விலை – Honda – Vessel – 2014 – 98 லட்சம் ரூபாய் முந்தைய விலை - Honda – Fit – 2012 – 53 லட்சம் ரூபாய் புதிய விலை - Honda – Fit – 2012 – 85 லட்சம் ரூபாய்
முந்தைய விலை– Honda – Grace – 2014 – 78 லட்சம் ரூபாய் புதிய விலை – Honda – Grace – 2014 – 93.5 லட்சம் ரூபாய் முந்தைய விலை – Nissan – X-Trail – 2015 – 84 லட்சம் ரூபாய் புதிய விலை – Nissan – X-Trail – 2015 – ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Suzuki – Wagon R – 2014 – 47 லட்சம் ரூபாய் புதிய விலை – Suzuki – Wagon R – 2014 – 57 லட்சம் ரூபாய் முந்தைய விலை – Suzuki – Alto – 2015 – 30 லட்சம் ரூபாய் புதிய விலை - Suzuki - Alto - 2015 - 33 லட்சம் ரூபாய்
முந்தைய விலை - Suzuki – Japan Alto – 2017 – 45 லட்சம் ரூபாய் புதிய விலை - Suzuki – Japan Alto – 2017 – 53.75 லட்சம் ரூபாய் முந்தைய விலை – Micro – Panda – 2015 – 23 லட்சம் ரூபாய் புதிய விலை– Micro – Panda – 2015 – 25.5 லட்சம் ரூபாய்