விஜயின் அரசியல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? ; நாடாளுமன்றில் அர்ச்சுனா ஆவேசம்

Vijay Jaffna Tamil nadu Election Ramanathan Archchuna
By Sahana May 06, 2026 09:08 PM GMT
Report

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் மாற்றங்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம் ; சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்கள்

தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம் ; சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்கள்

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், தமிழக மக்களின் தேர்தல் முடிவு ஊழல் அரசியலுக்கு எதிரான ஒரு சுட்டிக்காட்டாகும் எனக் குறிப்பிட்டார்.

“தமிழக மக்கள் ஊழல் அரசியல்வாதிகளை நிராகரித்து, தங்களின் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

விஜயின் அரசியல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? ; நாடாளுமன்றில் அர்ச்சுனா ஆவேசம் | Will Vijay Political Promises Be Fulfilled Arjuna

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அவர், அவரின் தேர்தல் வெற்றியை வரலாற்றுச் சாதனையாக வர்ணித்தார்.

மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை எதிர்நோக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை, இலங்கை அரசியலையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலித் தேசியவாதத்தை முன்வைத்து மக்களை வழிதவறச் செய்பவர்களை எதிர்காலத்தில் மக்கள் நிராகரிப்பார்கள் என அவர் கூறினார்.

தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், இலங்கையிலும் இதுபோன்ற மாற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.

மேலும், முன்னதாக நெடுந்தீவு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், அரசியலில் கருத்துரிமை அவசியம் என வலியுறுத்தினார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

விஜய் பதவியேற்பு ; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அனுப்பிய வாழ்த்து கடிதம்

விஜய் பதவியேற்பு ; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அனுப்பிய வாழ்த்து கடிதம்

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US