கிளிநொச்சி சந்தையின் சீர்கேடு சீர்செய்யப்படுமா? மக்கள் விசனம்

Kilinochchi Weather
By Sahana Feb 27, 2025 10:42 PM GMT
Report

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள தருமபுரம் பொதுச் சந்தை அண்மைக்காலமாக உரிய முறையில் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்

கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் ; அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் பொதுமக்கள்

கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் ; அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் பொதுமக்கள்

மேலும் இச்சந்தையானது வாரத்தில் இரு நாட்கள் அல்லது வாரத்தில் ஒரு நாளே கழிவற்றல் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி சந்தையின் சீர்கேடு சீர்செய்யப்படுமா? மக்கள் விசனம் | Will Deterioration Kilinochchi Market Be Repaired

இதன் காரணமாக சந்தை பகுதி தொடர்ச்சியாக கால்நடைகளின் உறைவிடமாக காணப்படுவதுடன் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக துர்நாற்றம் வீசுகின்றது.

அத்துடன் ஆங்காங்கே கால்நடைகளின் எச்சங்களும் மழையில் கரைந்தோடி அசுத்தமாக்குகின்ற நிலையில் காணப்படுகின்றது.

இச்சம்பவத்தால் நாளாந்தம் கொள்வளவு செய்ய வருவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் காணப்படுவதாக சந்தை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்

கிளிநொச்சி சந்தையின் சீர்கேடு சீர்செய்யப்படுமா? மக்கள் விசனம் | Will Deterioration Kilinochchi Market Be Repaired

கிளிநொச்சி சந்தையின் சீர்கேடு சீர்செய்யப்படுமா? மக்கள் விசனம் | Will Deterioration Kilinochchi Market Be Repaired

கிளிநொச்சி சந்தையின் சீர்கேடு சீர்செய்யப்படுமா? மக்கள் விசனம் | Will Deterioration Kilinochchi Market Be Repaired

ரணில் ஒரு மோசடிக்காரர் ; கடுமையாக விமர்சித்த நீதியமைச்சர்

ரணில் ஒரு மோசடிக்காரர் ; கடுமையாக விமர்சித்த நீதியமைச்சர்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US