உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டுயானை
Batticaloa
Sri Lanka
Death
By Yadu
மட்டக்களப்பு படுவாங்கரை தாந்தாமலைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டுயானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த காட்டு யானையை மீட்;டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யானை சுமார் 10 - 15 வயது மதிக்கத்தக்கதாகும்.
குறித்த யானை மரணித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US