8 வயது சிறுவனை பலியெடுத்த காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்
Trincomalee
Sri Lanka Police Investigation
Death
By Viro
திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல - திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
தனது தந்தையுடன் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US