கணவருக்கு தெரியாது மனைவி செய்த செயல்; காட்டிக்கொடுத்த கிளி!

Sri Lanka Police Galle Sri Lankan Peoples Crime
By Sulokshi Feb 28, 2025 06:19 AM GMT
Sulokshi

Sulokshi

Report

காலி -  கரந்தெனிய எகொடவெல பிரதேசத்த்தில் வீடொன்றில் 10 இலட்சம் ரூபாய் பணமும், நான்கரை இலட்சம் பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்ட நிலையில், அந்த வீட்டில் இருந்த கிளியால் வீட்டின் எஜமானியின் குட்டு வெளிப்பட்டுள்ளது.

வீட்டில் களவு போனதாக கணவன் முறைப்பாடு அளித்த நிலையில் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவருக்கு தெரியாது மனைவி செய்த செயல்; காட்டிக்கொடுத்த கிளி! | Wife Who Cheated On Her Husband Betrayed Parrot

நகை மற்றும் பணத்தை திருடிய  மனைவி 

விசாரணையில் காணாமல் போன பணமும், நகைகளின் அடகு வைக்கப்பட்ட ரசீதுகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் ; போலி பில்லில் உணவுகள்; அம்பலமான தகவல்

மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் ; போலி பில்லில் உணவுகள்; அம்பலமான தகவல்

முறைப்பாட்டாளர் காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த பணமும், நகையும் திருடு போய்விட்டதாக முறைப்பாட்டளரின் மனைவி கணவரிடம் கூறியுள்ளார்.

கணவருக்கு தெரியாது மனைவி செய்த செயல்; காட்டிக்கொடுத்த கிளி! | Wife Who Cheated On Her Husband Betrayed Parrot

அத்துடன் அது தொடர்பில் கரந்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் மனைவி கணவருக்குத் கூறியுள்ளார். கணவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன தங்க நகைகள் வீட்டின் அறையொன்றிலிருந்த அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக முறைப்பாட்டாளர் பொலிஸில் தெரிவித்திருந்தார்.

அதோடு அந்த அறைக்கு தாம் வளர்க்கும் கிளியைத் தவிர வெளிநபர்கள் யாரும் வர முடியாது எனவும் கூறியிருந்தார். அதோடு நகைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் திரைச்சீலையில் கிளி அமர்ந்திருப்பது வழக்கம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கணவருக்கு தெரியாது மனைவி செய்த செயல்; காட்டிக்கொடுத்த கிளி! | Wife Who Cheated On Her Husband Betrayed Parrot

பொலிஸாராரை ஏமாற்ற வீசப்பட்ட மிளகாய்த்தூள்

அதுமட்டுமல்லாது அந்த அறிக்குள் வெளிநபர் யாரும் அந்த அறைக்குள் நுழைந்தால் கிளி கீச்சிடும் எனவும், கணவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், வீட்டு பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் பெண் முரண்பாடான பதில்களை வழங்கியதால் பெண்ணின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதன் பின்னர் அந்த பெண்ணே பணத்தையும் நகையையும் திருடியமை தெரியவந்துள்ளது.

கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்காவுக்கு 28 மில்லியன் வழங்கிய அரசாங்கம்!

கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்காவுக்கு 28 மில்லியன் வழங்கிய அரசாங்கம்!

அதோடு காணாமல் போன பணம் வைக்கப்பட்டிருந்த பணப்பையை வீட்டின் குளியலறையிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதோடு பணமும் நகையும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆங்காங்கே மிளகாய்த் தூள் வீசப்படமையை அவதானித்த பொலிஸார், வீசப்பட்டிருந்த மிளகாய்த் தூளும், அந்த நபரின் வீட்டிலிருந்த மிளகாய்த் தூளும் ஒன்று எனக் கண்டுபிடித்துள்ளனர்.

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US