புதன்கிழமை விடுமுறை ஏன்? தெளிவுபடுத்திய அமைச்சர்

Government Employee Sri Lanka Fuel Crisis Nalinda Jayatissa NPP Government
By Sulokshi Mar 17, 2026 11:50 AM GMT
Report

  அரசாங்க சேவைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவே புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ,

புதன்கிழமை விடுமுறை ஏன்? தெளிவுபடுத்திய அமைச்சர் | Why Is Wednesday A Holiday Minister Clarifies

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

அத்தியாவசியப் பணிகள்

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விடுமுறை வரும்போது, அலுவலகப் பணிகள் தொடர்ந்து பல நாட்களுக்குப் பாதிக்கப்படுகின்றன. எனவே, விடுமுறையை புதன்கிழமைக்கு மாற்றுவதன் மூலம், நீண்டகாலத் தடங்கல் இன்றி அரசாங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ; இவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை; வெளியான அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ; இவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை; வெளியான அறிவிப்பு!

அரசாங்க அலுவலகங்களை முற்றாக மூடாமல், பொதுச் சேவைகளைப் பராமரிப்பதற்கும் வார முழுவதும் அத்தியாவசியப் பணிகள் இயங்குவதை உறுதி செய்வதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையால் உருவாகியுள்ள எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அரச துறைக்கு புதன்கிழமை விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்ததாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

யாழில் திருமணமான இரு மாதத்தில் யுவதிக்கு நேர்ந்த துயரம்; அதீத வேகத்தால் பறிபோன உயிர்கள்

யாழில் திருமணமான இரு மாதத்தில் யுவதிக்கு நேர்ந்த துயரம்; அதீத வேகத்தால் பறிபோன உயிர்கள்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US