இந்த காய்கறிகளை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

Beet Root Broccoli Weight Loss Healthy Food Recipes
By Sahana Feb 15, 2025 12:40 AM GMT
Report

ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை உடல் பருமனுக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்

இந்த காய்கறிகளை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? | White Loss Sirantha Vegetables Health Tips

உடல் எடையை குறைக்க சில காய்கறிகள்  உதவுவதோடு உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. அவ்வாறான காய்கறிகள் என்னவென நாம் இங்கு பார்ப்போம்.

இந்த காய்கறிகளை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? | White Loss Sirantha Vegetables Health Tips

பீட்ரூட்

பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.

இந்த காய்கறிகளை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? | White Loss Sirantha Vegetables Health Tips

பசலைக் கீரை

பசலைக் கீரை குறைந்த கலோரி கொண்ட சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

இந்த காய்கறிகளை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? | White Loss Sirantha Vegetables Health Tips

முட்டைக்கோஸ்

முட்டைகோசில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதை உட்கொள்வது நீண்ட நேரம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. முட்டைக்கோஸ் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கார்பன் உணவாக உள்ளதாக உணவுமுறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இது எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். 

இந்த காய்கறிகளை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? | White Loss Sirantha Vegetables Health Tips

ப்ரோக்கோலி

இதில் போதுமான அளவு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே உள்ளன. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது தவிர, ப்ரோக்கோலியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இதனால் எடையை எளிதில் குறைக்க முடிகிறது. 

இந்த காய்கறிகளை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? | White Loss Sirantha Vegetables Health Tips

சீமை சுரைக்காய்

சீமை சுரைக்காயில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி6 கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றது.

இந்த காய்கறிகளை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? | White Loss Sirantha Vegetables Health Tips

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US