உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் ; இலங்கையில் காணாமல் போன சிறுவர்களுக்கு என்ன நடந்தது?

Missing Persons Jaffna Epstein Files
By Sahana Feb 09, 2026 08:01 PM GMT
Report

உலகளவில் எப்ஸ்டீன் கோப்புகள் பேசுபொருளாகியுள்ள நிலையில், இலங்கையில் காணாமல் போன சிறுவர் சிறுமியர்களை அரசியல் சார்ந்து மட்டுதான் கடத்தியுள்ளார்கள் என்ற நிலைக்கு வர முடியாது என்று சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின் இலங்கையில் ADB-யின் புதிய திட்டம்

பொருளாதார நெருக்கடிக்குப் பின் இலங்கையில் ADB-யின் புதிய திட்டம்

யாழ் ஊடக அமையத்தில் நேற்று(8) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாலியல் செயற்பாடுகளுக்காக சிறுவர் சிறுமியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று எப்ஸ்டீன் கோப்புகள் உலகளவில் ஒரு விடயத்தை எமக்கு குறிப்பிட்டுள்ளது.

உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் ; இலங்கையில் காணாமல் போன சிறுவர்களுக்கு என்ன நடந்தது? | Where Are The Missing Children Sri Lanka Epstein

அப்படியிருக்கையில் இலங்கையிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசியல் சார் குற்றமாக காணாமல் ஆக்கப்படுதல் என்ற ரீதியில் மட்டும் விசாரிக்க முடியாது.

2009- 2026 ஆம் ஆண்டு வரையிலாள காலபப்பகுதியில் காணாமலாக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு என்ன நடந்தது என்பதை பாலியல் சுரண்டல் ரீதியாகவும், மனித ஆட்கடத்தல் ரீதியாகவும் இந்த அரசு விசாரணை செய்ததா? இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைய தேசியமக்கள் சக்தியாக இருக்ககூடிய ஜேவிபியினரும் தான்.

எனவே மிகப்பெரிய பொறுப்பும் கடப்பாடும் இவர்களுக்கும் உள்ளது. எனவே இந்த கடத்தல் விவகாரங்களை பாலியல் சுரண்டல் மற்றும் நரபலியிடுதல் போன்ற மூடநம்பிக்கைகள் விடயத்திலும் அவயங்களுக்காக சிறுவர் சிறுமியர்கள் கடத்தப்பட்டார்கள் என்ற ரீதியிலும் விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் ; இலங்கையில் காணாமல் போன சிறுவர்களுக்கு என்ன நடந்தது? | Where Are The Missing Children Sri Lanka Epstein

இதுவரையில் எத்தனை சிறுவர் சிறுமியர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதற்கான சரியான பதிவுகள் இல்லை.

காணாமல் போன் 23000 பேரில் 2300 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று எம்மால் கூற முடியும், அதனை மறுக்க என்பிபி அரசாங்கம் தகுந்த சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சிறுவர்கள் வணிகபொருளாக்கப்பட்டுள்ளார்கள். எனவே இது தொடர்பில் பல இடங்களுக்கு கடிதங்களை அனுப்பவுள்ளோம். எப்ஸ்டீன் கோப்புகளில் 188 இடங்களில் இலங்கையின் பெயர் உள்ள நிலையில், அது குற்றசம்பவத்துடன் தொடர்புடையது என்று எம்மால் எவ்வாறு கூற முடியாதோ தொடர்பில்லையென்றும் கூற முடியாது என்று குறிப்பிட்டார். 

பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் ; அரசின் புதிய நடவடிக்கை

பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் ; அரசின் புதிய நடவடிக்கை

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US