இலங்கையில் கடவுச்சீட்டை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்!

Immigration Department of Immigration & Emigration Passport
By Sundaresan Jul 06, 2022 10:22 PM GMT
Report

இலங்கையில் கடவுச்சீட்டை ஒன்றை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.

புதிய பாஸ்போர்ட் Passport apply /புதுப்பித்தல் Renew செய்ய என்ன வேண்டும்?

1. தேசிய அடையாள அட்டை (NIC ) மற்றும் அதனது Photo Copy (தெளிவாக விளங்க கூடியதாக இருக்க வேண்டும்)

2. பழைய பாஸ்போர்ட் இருப்பின் original and copy. 2. பிறப்பு சான்றிதழ் ஒரிஜினல் மற்றும் Photo Copy (6 மாத காலத்திற்குள் Ccertify செய்யப்பட்டது உங்கள் பிரதேச செயலகத்தில் பெறலாம்)

3. Photo Studio Acknowledgment Recipet ( அங்கீகரிக்கப்பட்ட Photo Studio ஒன்றில் சொன்னால் அவர்கள் போட்டோ எடுத்து அவர்களே passport office க்கு computer system வழியே அனுப்புவார்கள். உங்களுக்கு பிரிண்ட் ரிசீட் ஒன்றை தருவார்கள்)

4.பாஸ்போர்ட் அலுவலகம் செல்வதற்கான திகதிக்காக Online வழியே எடுத்த புக்கிங் கட்டாயம் ஒன்லைன் புக்கிங் அவசியம்

5.பாஸ்போர்ட் பெறும் விண்ணப்பம் K35 ஒன்லைனில் பெறலாம்.

இலங்கையில் கடவுச்சீட்டை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்! | What To Do To Get A Passport In Sri Lanka

கட்டணம் எவ்வளவு?

ஒரு நாள் சேவை One day service -15000/-

சாதாரண சேவை Normal service - 3500/- (கார்ட் மூலம் கட்டணம் செலுத்த முடியாது பணமாக எடுத்து செல்லவும்)

  • *ஒரு நாள் சேவை கொழும்பில் பத்ரமுல்லையில் மாத்திரம் கிடைக்கும் சாதாரண சேவை பத்ரமுல்ல,கண்டி,குருநாகல்,வவுனியா வில் கிடைக்கும்.
  • *புக்கிங் செய்யாமல் நேரில் சென்றால் ஒரே நாளில் வேலை நடக்காது. லைனில் நின்று appointment எடுக்க முடியும் முதல் 400 பேருக்கு மாத்திரம் அதுவும் 2 வாரத்திற்கு பின்னர் வருகிற ஒரு தேதியாய் பார்த்து தருவார்கள்.
  • *போலியானவர்கள் Agent என கூறி உங்களிடம் இருந்து பணம் கறக்க வருவார்கள் அவதானம்!!
  • *தண்ணீர், உணவு,குடை, கூலிங் கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உதவிக்கு உடன் ஒருவர் இருப்பது நலம்
  • *One day passport இரவில் 11 மணி தாண்டியும் கொடுக்கப்படும் என எடுத்தவர்கள் சொன்னார்கள்.
  • *சாதாரண சேவை Normal service மூலம் passport வர ஒருமாதம் வரை ஆகலாம்.
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US