ஜிம்பாப்வேவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றி

West Indies cricket team Zimbabwe national cricket team T20 Cricket
By Sahana Feb 23, 2026 06:35 PM GMT
Report

டி-20 உலக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

சுற்றுலாப் பயணியின் 6.2 லட்சம் ரூபாய் திருட்டு ; ரகசிய கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளரின் மகள்

சுற்றுலாப் பயணியின் 6.2 லட்சம் ரூபாய் திருட்டு ; ரகசிய கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளரின் மகள்

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Shimron Hetmyer அதிகபட்சமாக 85 ஓட்டங்களையும், Rovman Powell 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி Richard Ngarava மற்றும் Blessing Muzarabani ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஜிம்பாப்வேவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றி | West Indies Beat Zimbabwe By 107 Runs

பின்னர் 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Brad Evans அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Gudakesh Motie 04 விக்கெட்டுக்களையும் Akeal Hosein 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற இந்த ஓட்ட எண்ணிக்கையானது, இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டி வரலாற்றில் ஒரு அணி பெற்ற இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்தச் சாதனைக்குச் சொந்தமான இலங்கை அணி, 2007 ஆம் ஆண்டில் கென்யாவிற்கு எதிராக 260 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

பேராதனை புகையிரத பாலம் புனரமைப்பு பணிகள் நிறுத்தம் ; புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு

பேராதனை புகையிரத பாலம் புனரமைப்பு பணிகள் நிறுத்தம் ; புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US