வெள்ளத்தில் மூழ்கிய வெல்லவாய - கொழும்பு பிரதான வீதி
Colombo
Monaragala
Rain
By Sahana
மொனராகலை வெல்லவாய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (10) இரவு பெய்த கடும் மழை காரணமாக, வெல்லவாய - கொழும்பு பிரதான வீதியின் சில இடங்கள் வெல்லவாய பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெல்லவாய கங்காராம விகாரை மற்றும் எதிலிவெவ ஆகிய பகுதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US