பிரதேச சபைத் தவிசாளர் மரணம் ; எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு ஆடை; சிரித்துகொண்டு புகைப்படம்!

Parliament of Sri Lanka SJB Death Gun Shooting
By Sulokshi Oct 23, 2025 08:24 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் 'மிடிகம லாசா' என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர (வயது 38) படு​கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் கறுப்பு ஆடையை அணிந்திருந்தனர். பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று (23) எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனது காரியாலயத்தில் கடமையில் இருந்த போது, இனந்தெரியாத ஒருவர், நேற்று (22) மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் லசந்த விக்ரமசேகர மரணமடைந்தார்.

பிரதேச சபைத் தவிசாளர் மரணம் ; எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு ஆடை; சிரித்துகொண்டு புகைப்படம்! | Weligama Gunshot Wearing Black Smiling Pics

இந்நிலையில் அவரது மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி கறுப்பு ஆடையை அணிந்து வந்த எதிர்க்கட்சியினர் சிரித்துகொண்டு நாடாளும்ன்றில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவில் அழையா விருந்தாளியால் பரபரப்பு; மக்கள் அச்சம்!

முல்லைத்தீவில் அழையா விருந்தாளியால் பரபரப்பு; மக்கள் அச்சம்!

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US