புத்தர்சிலையை காக்க நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்; சரத் வீரசேகர காட்டம்

Sri Lankan Tamils Trincomalee Sarath Weerasekara Buddhism NPP Government
By Sulokshi Jan 19, 2026 01:30 PM GMT
Report

    திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க நாம் இன்று நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, திங்கட்கிழமை (19) கூறினார்.

திருகோணமலை டச்பே கடற்கரையில் 2025 நவம்பர் 16 மாதம் வைக்கப்பட்ட புத்தர்சிலை தொடர்பிலான வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (19) எடுத்து கொள்ளப்பட்டது.

புத்தர்சிலையை காக்க நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்; சரத் வீரசேகர காட்டம் | We Are Fighting Against Modern Day Prabhakaran

வழக்கை பார்வையிட்ட பின்னர் சரத் வீரசேகர நீதிமன்றத்திற்கு வெளியில் ஊடகங்களை சந்தித்த போதே மேற்கண்ட கருத்தை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

லண்டன் வாழ் விவாகரத்தான மச்சாளால் முல்லைத்தீவில் பிளவுபட்ட குடும்பம்!

லண்டன் வாழ் விவாகரத்தான மச்சாளால் முல்லைத்தீவில் பிளவுபட்ட குடும்பம்!

புத்தர் சிலைகளை பாதுகாக்க நாங்கள் எப்போதும் போராடுவோம்

நாட்டின் ஜனாதிபதியும்,பிரதமரும் ஏனைய சில அமைச்சர்களும் பெளத்த சமயத்தையும்,பெளத்த சாசனத்தையும் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.இதற்கு மேலாக தற்போது பெளத்த பிக்குகளை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர்.

புத்தர்சிலையை காக்க நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்; சரத் வீரசேகர காட்டம் | We Are Fighting Against Modern Day Prabhakaran

இவ்வாறு இவர்கள் தொடர்ந்து பெளத்தத்திற்கு எதிராக செயற்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று பொங்கல் உண்ணுகின்றார்.ஆனால் சில் அனுஷ்டிக்க தெற்கில் இருந்து வடக்கிற்கு செல்லும் பெளத்தர்களை அவமதித்து கருத்து கூறுகின்றார்.

நண்பர்கள் முன்னிலையில் பெண்ணை நிவாணப்படுத்தி காணொளி; தொழிலதிபரின் வெறிச்செயல்

நண்பர்கள் முன்னிலையில் பெண்ணை நிவாணப்படுத்தி காணொளி; தொழிலதிபரின் வெறிச்செயல்

தெற்கில் இருந்து செல்பவர்கள் இனவாத முரண்பாட்டை ஏற்படுத்தவே வடக்கிற்கு செல்கின்றனர் என்று கூறி எமது மத செயற்பாடுகளை நிந்திக்கின்றார்.பிரதமரும்,அமைச்சர் லால் காந்தவும் கூட தொடர்ந்து கெளரவத்திற்குரிய பிக்குமாரை அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த பெளத்த சிங்கள மக்களுக்கு இதன் மூலம் துரோகம் இழைக்கப்படுகின்றது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு ; பேருந்தில் பெண் எடுத்த வீடியோவால் பறிபோன உயிர்

ஆதாரமற்ற குற்றச்சாட்டு ; பேருந்தில் பெண் எடுத்த வீடியோவால் பறிபோன உயிர்

புத்தர்சிலையை காக்க நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்; சரத் வீரசேகர காட்டம் | We Are Fighting Against Modern Day Prabhakaran

“2004 இல் திருகோணமலை நகர மத்தியில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க பிரபாகரனுடன் போரிட்டு அதனை பாதுகாத்தோம்.புத்தர் சிலைகளை பாதுகாக்க நாங்கள் எப்போதும் போராடுவோம்" என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறினார்.

அதேவேளை திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி; சிக்கிய தென்னிலங்கை யுவதி

யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி; சிக்கிய தென்னிலங்கை யுவதி

அதேவேளை வழக்கு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜெகம்பதி,மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ,மிகிந்தலை விகாரையின் நாயக்க தேரர் மற்றும் அதிக எண்ணிக்கையான தேரர்கள்,அரசியல்வாதிகள் ஆகியோர் திருகோணமலைக்கு வருகை தந்திருந்தனர்.

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US