லண்டன் வாழ் விவாகரத்தான மச்சாளால் முல்லைத்தீவில் பிளவுபட்ட குடும்பம்!
லண்டன் வாழ் விவாகரத்தான இரு பிள்ளைகளின் இளம் தாயாரால், முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் ஒருவரும், அவரது இரு பிள்ளைகளும் நிர்கத்திக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் இளம் குடும்பஸ்தர் காதல் திருமணம் செய்து இருபிள்ளைகள் உள்ளதாக கூறப்படுகின்றது. அவரது காதல் திருமணத்தால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, மகனுடன் உறவாடுவதை நிறுத்தியதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மனைவிக்கும் ,கணவனுக்கும் தகறாறு
இந்நிலையில் குடும்பஸ்தரின் உறவினரான, மச்சாள் முறையான பெண் ஒருவர் , லண்டனில் வாழ்ந்து வரும் நிலையில், அந்த பெண் விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகின்றது.
லண்டன் வாழ் பெண் , தனது உறவினருடன் பழக்கத்தை ஏற்படுத்தி அவருக்கு வாழ்வாதார உதவி செய்து வந்துள்ளார். தொடர்ந்து தாயகம் வருகை தந்தபோது கணவனின் உறவினரான பெண் தமக்கு உதவியதால், மனைவியும் தன் கணவர் உதவி புரிந்ததை வரவேற்றுள்ளார்.
நாளைவில் மீண்டும் லண்டன் வாழ் பெண் தாயகம் வந்தபோது, தனது கணவர் உறவினார பெண்ணுடன் தங்குவதை அவதானித்த மனைவிக்கும் ,கணவனுக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து , லண்டன் வாழ் பெண் தானும், முல்லைத்தீவு பெண்ணின் கணவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை , பெண்ணுக்கு
இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.