நாட்டில் நீர்வெட்டு குறித்து முக்கிய அறிவிப்பு
country
oneday
watercut
By Praveen
மாத்தளையில் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை முற்பகல் 8 மணி தொடக்கம் நாளை மறுநாள் 8.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. உடுகம, பலாபத்வெல, தொஸ்தரவத்த, துங்கொலவத்த மற்றும் சமன்தவ நிகவல பீ பிரிவு ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
´விசல் மாதளே´ நீர் வேலைத்திட்டத்திற்கு அமைய நீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக ஏற்படக்கூடும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US