கடவுளின் குழந்தை முதலமைச்சர் விஜய்; கொண்டாடும் மக்கள்!

Karnataka Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Sulokshi Aug 03, 2026 02:00 PM GMT
Report

 கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், காவிரி நீர்வரத்து அதிகரித்ததை வரவேற்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடவுளின் குழந்தை முதலமைச்சர் விஜய்; கொண்டாடும் மக்கள்! | Water Cauvery River Cm Vijay People Celebrating

கடவுளின் குழந்தை - சமூக வலைதளங்களில் பதிவுகள் 

குறிப்பாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ஆதரவாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் பல சமூக வலைதள பயனர்கள், இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் பல்வேறு பதிவுகள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் இயற்கையின் கோர தாண்டவமா? பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இயற்கையின் கோர தாண்டவமா? பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

"இயற்கையே முதலமைச்சர் பக்கம் நிற்கிறது", "கடவுளின் குழந்தை" போன்ற வாசகங்களுடன் பகிரப்படும் பதிவுகள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. 

ஆரம்பத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க கர்நாடக அரசு தயக்கம் காட்டியிருந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மற்றும் கபினி அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US