இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? மறக்காமல் இதை செய்யுங்கள்

Healthy Food Recipes Ghee Sri lanka tea
By Sahana May 01, 2024 10:50 PM GMT
Report

இன்றைய இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பலரும் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். தூக்கமே தலையாய பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகிறது. அப்படி தூக்கம் வராமல் சிரமப்பட இந்த உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்.

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? மறக்காமல் இதை செய்யுங்கள் | Want A Good Night S Sleep Don T Forget To Do This

ஏனெனில் இந்த உணவுகளுக்கு தூக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி இரவு உணவுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன பார்க்கலாம்.

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? மறக்காமல் இதை செய்யுங்கள் | Want A Good Night S Sleep Don T Forget To Do This

டீ 

பலருக்கும் சாப்பிட்ட உடன் டீ , காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் அதை இரவிலும் கடைப்பிடிக்கிறீர்கள் எனில் அது தூக்கத்தை பாதிக்கும். டீ, காஃபி மட்டுமன்றி சாக்லெட், கோலா பானங்களை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். காரணம் இவற்றில் உள்ள கஃபைன் மூளையை பாதித்து உங்கள் தூக்கத்தையும் பாதிக்கும். நீண்ட நேரம் விழிப்போடு வைத்திருக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? மறக்காமல் இதை செய்யுங்கள் | Want A Good Night S Sleep Don T Forget To Do This

நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் 

ஒமேகா 3 போன்ற நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் தூக்கத்தை கடுமையாக பாதிக்கும். அப்படி நெய், வெண்ணெய் நிறைந்த உணவுகள், குக்கீஸ் போன்றவற்றை இரவு சாப்பிடுவதை தவிருங்கள்

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? மறக்காமல் இதை செய்யுங்கள் | Want A Good Night S Sleep Don T Forget To Do This

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் 

பாஸ்தா, பிரட் என மைதா மாவை பிரதானமாக கொண்டு சமைக்கப்படும் உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இவை தூக்கமின்மையை பாதிக்கும். அதேசமயம் செரிமானத்தையும் குறைக்கும்.

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? மறக்காமல் இதை செய்யுங்கள் | Want A Good Night S Sleep Don T Forget To Do This

வைட்டமின் குறைபாடு கொண்ட உணவு 

எப்போதும் நாம் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும் என்பார்கள். அப்படி சம அளவிலான ஊட்டச்சத்து உணவு இல்லை என்றாலும் தூக்கம் தடைபடும். எனவே வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை இரவிலும் உட்கொள்ளுங்கள். குறிப்பாக வைட்டமின் கே, கால்சியம் , இரும்பு, வைட்டமின் டி , மக்னீசியம் போன்ற சத்துக்களை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? மறக்காமல் இதை செய்யுங்கள் | Want A Good Night S Sleep Don T Forget To Do This

காரமான உணவுகள் 

மசாலா , கார உணவுகளை இரவில் உட்கொள்ளும்போது அது செரிமானத்தை கடுமையாக பாதிக்கும். அந்த வகையில் நெஞ்சு எரிச்சல், அஜீரணக்கோளாறு காரணமாகவும் உங்களுக்கு தூக்கம் தடைபடலாம்.

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? மறக்காமல் இதை செய்யுங்கள் | Want A Good Night S Sleep Don T Forget To Do This

உணவுக்கு பின் இடைவேளை அவசியம் 

பொதுவான இரவு உணவையே 9 மணிக்கு முன் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். அப்படி சாப்பிட்ட பின் குறைந்தது 2 மணி நேரமாவது ஓய்வு எடுத்த பின் தூங்கச் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் சாப்பிட்ட உடனே உறங்கச் சென்றால் புற்றுநோய் ஆபத்து கூட வரலாம் என ஆய்விலும் நிரூபித்துள்ளனர். எனவே மிதமான உணவு மட்டுமன்றி தூங்குவதற்கு முன் போதுமான இடைவேளையும் அவசியம்.

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? மறக்காமல் இதை செய்யுங்கள் | Want A Good Night S Sleep Don T Forget To Do This

மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US