13 வயதான் சிறுவன் மாயம்; உறவினர்கள் அவசர கோரிக்கை
Missing Persons
Gampaha
School Children
By Sulokshi
கம்பஹா - பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 077 555 4959 அல்லது 077 555 4979 ஆகிய தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவர் கடைசியாக நீல நிறத்திலான 'ஸ்ரீலங்கா கிரிக்கெட்' டி-ஷர்ட் மற்றும் கிரீம் நிறத்திலான அரைக்காற்சட்டை அணிந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US