காலை எழுந்தவுடன் இதெல்லாம் செய்யுங்கள்; நீரிழிவு நோய் கிட்டவே நெருங்காது!

Food Morning Diabetes Wake Up
By Sulokshi Nov 25, 2021 11:49 AM GMT
Sulokshi

Sulokshi

Report

ஒரு மனிதன் தன்னுடைய நாளை ஆரோக்கியமாகவும்  மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க அந் நாளைத் தொடங்குவது  தான், அவனது முழு  நாளையும்    சரியான மனநிலையில்  வைத்திருக்க உதவுகிறது.

நீங்கள் காலையில் முதலில் சாப்பிடும் உணவுகள், குறிப்பாக நீங்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், ஏதேனும் அசௌகரியங்களைத் தணிக்கவும், உதவும் உணவுகளாக இருக்க வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

காலை எழுந்தவுடன் இதெல்லாம் செய்யுங்கள்; நீரிழிவு நோய் கிட்டவே நெருங்காது! | Wake Up Morning Diabetes Is Almost Imminent

காலை எழுந்தவுடன் நீங்கள் செய்யவேண்டியது;

தினமும் காலை எழுந்தவுடன் முதலில் நினைவுக்கு வருவது நீரேற்றம். தூக்கத்தின் போது பல மணிநேரங்களுக்கு நீங்கள் தண்ணீர் இல்லாமல் இருந்திருப்பீர்கள்.

இதனால் உங்கள் உடல் தாகமாக இருப்பதால், நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது 1-2 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்து, உங்கள் தாகத்தைத் தணித்து, உங்கள் உடலை புதுப்பிப்பதுதான்.

காலை எழுந்தவுடன் இதெல்லாம் செய்யுங்கள்; நீரிழிவு நோய் கிட்டவே நெருங்காது! | Wake Up Morning Diabetes Is Almost Imminent

அதன் பின்னர் ஏழெட்டு கறிவேப்பிலை, துளசி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு அரைக்கவும். இந்த இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

இந்த சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதன் மூலம் நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். இது அதிக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிறந்ததொரு டானிக் ஆகும்.

காலை எழுந்தவுடன் இதெல்லாம் செய்யுங்கள்; நீரிழிவு நோய் கிட்டவே நெருங்காது! | Wake Up Morning Diabetes Is Almost Imminent

பலர் எழுந்தவுடன் நெஞ்செரிச்சல் அல்லது அமிலத்தன்மையை அனுபவிக்கிறார்கள். இது இரவு உணவு தாமதமாக உண்டதன் காரணமாக இருக்கலாம்.

எனவே உங்கள் இரவு உணவை உறங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்னர் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

காலை எழுந்தவுடன் அமிலத்தன்மையை குணப்படுத்த, வெறும் வயிற்றில் 8-10 கருப்பு திராட்சையை ஊறவைத்து சாப்பிடுங்கள். கருப்பு திராட்சைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் உங்கள் செரிமான அமைப்பில் அதிக அமில அளவை நடுநிலையாக்குகின்றன.

காலை எழுந்தவுடன் இதெல்லாம் செய்யுங்கள்; நீரிழிவு நோய் கிட்டவே நெருங்காது! | Wake Up Morning Diabetes Is Almost Imminent

அதேவேளை வீக்கத்துடன் இருப்பவர்கள் 1 டீஸ்பூன் சீரகம், 1 ஏலக்காய், 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், ஒரு சிட்டிகை ஓம விதைகள் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் கொதிக்கவைத்து, தண்ணீர் பாதியாக குறைந்தவுடன் இந்த டீயைக் குடிக்கலாம்.

இதனை வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் பருவகால பழங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் இரண்டின் கலவையுடன் கூடிய லேசான காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதத்தில் தானியங்கள் நிறைந்த காலை உணவை உட்கொள்வது நல்லதென பரிந்துரைக்கப்படவில்லை. ஏனெனில் கனமான காலை உணவை ஜீரணிக்க உங்கள் செரிமான அமைப்பிற்கு கூடுதல் சுமையாக இருக்கும்.

காலை எழுந்தவுடன் இதெல்லாம் செய்யுங்கள்; நீரிழிவு நோய் கிட்டவே நெருங்காது! | Wake Up Morning Diabetes Is Almost Imminent

அதேவேளை அசிடிட்டியானது, மலச்சிக்கல் மற்றும் அனைத்து இரைப்பை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பதால், காலையில் டீ அல்லது காபி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

உங்கள் காலை நேரத்தை எளிமையாகவும், தொந்தரவின்றியும் வைத்திருங்கள், தியானம் செய்யுங்கள்.

அதேவேளை இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில் மன அழுத்தத்தை உருவாக்கும் செயல்களில் ஈடுபடவேண்டாமெனவும் பரிந்துரைக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
நன்றி நவிலல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US