ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி!

Vijayakanth Sri Lankan Tamils Tamil nadu Death Tamil Actors
By Sulokshi Dec 28, 2023 12:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  கேப்டன் என ரசிகர்களாலும், மக்களாலும் அன்போடு அழைக்கப்பட்ட நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலகுறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடல் நல குறைவால் தனது 71 ஆவது வயதி இவ் உலகை விட்டு பிரிந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது கடல்தாண்டி கண்டம் தாண்டி வாழும் ஈழ மக்கள் மனங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி! | Vijayakanthhearts Of Ezhatamis Shocked Death

ஈழ மக்கள் மனங்களில் இடம்பிடித்த  விஜயகாந்த்

நடிகர் விஜயகாந் நடிப்பில் வெளியான பல படங்கள் ஈழமக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்திருந்ததாலும் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.

அந்தவகையில் ஈழதமிழ் மக்கள் பால் கொண்ட அன்பினால், தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்திருந்தார் நடிகர் விஜயகாந்த்.

ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி! | Vijayakanthhearts Of Ezhatamis Shocked Death

1984-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, படுகொலையை நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழக கவர்னரிடம் மனு அளித்தார்.

1986-ம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1989 ஆம் ஆண்டுகளில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவிபுரிந்தும் வந்தார். ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, “ஈழத்தமிழர்கள் அழும் போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார்.

ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி! | Vijayakanthhearts Of Ezhatamis Shocked Death

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அதன்பிறகு தான் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்த நிலையில் நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

 அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல், அரசியல் தலைவர்கள் , தொண்டர்கள் ரசிகர்கள் என  பலரும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.   இந்நிலையில் அவரது உடல் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழநாடு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி! | Vijayakanthhearts Of Ezhatamis Shocked Death

அதேவேளை அண்மையில் இலங்கையை சேர்ந்த நடிகர் போண்டாமணி திடீர் மரணமடைந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு நடிகர் விஜய்காந்த் மட்டுமே நிதி உதவி செய்து  போண்டா மணியின்  முழுக் கடனையும்  அடைத்ததாக  கூறப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US