வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி பெற்றுள்ள அமைச்சுக்கள்
Sri Lanka
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
vehicle imports sri lanka
By Kirushanthi
நாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த சில தேவைகளுக்கான வாகன இறக்குமதி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சகங்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US