பொதுமக்களுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்!
Vavuniya
Sri Lankan Peoples
Fire
By Shankar
வவுனியா பொதுமக்களுக்கு ஈரப்பெரியகுளம் தீ பரவல் சம்பவத்தை கருத்தில் கொண்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர இன்று (22-07-2023) அறிவுறுத்தல் ஒன்றினை வழங்கியுள்ளார்.
தற்போது நிலவி வரும் அதிக வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பொதுமக்கள் திறந்த வெளிகளில் தீயிடும் சந்தர்ப்பங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் நேற்றையதினம் (21-07-2023) ஏற்பட்ட தீ விபத்து தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து சேதமாகியிருந்தது இதனையடுத்தே இந்த அறிவுறுத்தலினை வழங்கியிருந்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US